9ஆம் திகதி வன்முறை சம்பவம்: இதுவரை 1,500 பேர் கைது

9ஆம் திகதி வன்முறை சம்பவம்: இதுவரை 1,500 பேர் கைது

9ஆம் திகதி வன்முறை சம்பவம்: இதுவரை 1,500 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 May, 2022 | 5:46 pm

Colombo (News 1st) கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்