22-05-2022 | 3:10 PM
Colombo (News 1st) குருணாகல் மாவத்தகம - பரகஹதெனிய பகுதியில் நேற்றிரவு(22) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த நபர், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ...