21-05-2022 | 4:32 PM
Colombo (News 1st) குரங்கு அம்மை நோய் (Monkeypox)இதுவரை 11 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 80 பேருக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொற்றுக்கு இதுவரை த...