கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு 

by Staff Writer 19-05-2022 | 11:52 AM
Colombo (News 1st) இன்று(19) முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.