தொடரும் எரிபொருளுக்கான வரிசைகள்…

தொடரும் எரிபொருளுக்கான வரிசைகள்…

தொடரும் எரிபொருளுக்கான வரிசைகள்…

எழுத்தாளர் Staff Writer

19 May, 2022 | 7:57 am

Colombo (News 1st) எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி மக்கள் நேற்றிரவு(18) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக காத்திருக்கின்றனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியின்மையும் ஏற்பட்டது.

எதிர்வரும் சில நாட்களுக்கு பெட்ரோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் நேற்று(18) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், எரிபொருளின்றி தமது அன்றாட வேலைகளை முன்னெடுக்க முடியாத பலர், எரிபொருள் வரிசைகளில் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்