கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு 

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு 

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

19 May, 2022 | 11:52 am

Colombo (News 1st) இன்று(19) முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்