அரச பணியாளர்கள் தொடர்பில் பிரதமர்

அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை(20) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்

by Staff Writer 19-05-2022 | 12:03 PM
Colombo (News 1st) எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளைய தினம்(20) பணிக்கு சமூகமளிப்பதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், வார இறுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.