மே 21 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை 

மே 21 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை 

by Bella Dalima 18-05-2022 | 6:37 PM
Colombo (News 1st) நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

ஏனைய செய்திகள்