கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை 10 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2022 | 3:40 pm

Colombo (News 1st) கொழும்பு 12 முதல் 15 வரை எதிர்வரும் சனிக்கிழமை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்