நாளை 3 மணித்தியாலங்கள் 40நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளை (18) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு 

by Bella Dalima 17-05-2022 | 4:53 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளை (18) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை - 2 மணித்தியாலங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை - 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் CC வலயங்கள்: காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை - 3 மணித்தியாலங்கள் MNOXYZ வலயங்கள்:  காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணித்தியாலங்கள்  

ஏனைய செய்திகள்