அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை 

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை 

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

17 May, 2022 | 3:54 pm

Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் K.D.S. ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட இதுவரையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு இதுவரை பதில் வழங்கவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்