17-05-2022 | 4:22 PM
Colombo (News 1st) பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மெக்ரான் இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களைக் கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில், பிரான்ஸ் பிரதமர் Jean Castex நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
...