நாட்டு மக்களை பாதுகாப்பதே நோக்கம் – பிரதமர்

நாட்டு மக்களை பாதுகாப்பதே நோக்கம் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2022 | 8:40 pm

⭕ ஒரு நாளுக்கான பெட்ரோலே கைவசமுள்ளது

⭕ அடுத்துவரும் சில மாதங்கள் மிகவும் கடினமானவை

⭕ புதிய வரவு செலவுத் திட்டத்தில் புதிய செயற்றிட்டம்

⭕ தனி நபரையோ, குடும்பம் ஒன்றையோ அல்லது ஒரு அணியை பாதுகாப்பது அல்ல, முழு நாட்டினதும் மக்களை பாதுகாப்பதே எனது நோக்கம் – பிரதமர்

Colombo (News 1st) எதிர்வரும் சில மாதங்கள் கடினமானவையாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று(16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்