ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 May, 2022 | 5:21 pm

Colombo (News 1st) இன்றைய தினம்(16) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு(16) 11 மணி முதல் நாளை(17) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்றிரவு(16), 08 மணி முதல் நாளை(17) அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரவு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்