நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு 

இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம்

by Staff Writer 16-05-2022 | 2:44 PM
Colombo(News 1st) நாடளாவிய ரீதியில் இன்றிரவு(16), 08 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை(17) அதிகாலை 05 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.