நாளை(16) மின்வெட்டு இல்லை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

நாளை(16) மின்வெட்டு இல்லை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

நாளை(16) மின்வெட்டு இல்லை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2022 | 2:44 pm

Colombo (News 1st) நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்