தூர இடங்களுக்கான ரயில் சேவைகள்

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள்

by Staff Writer 14-05-2022 | 3:04 PM
Colombo(News 1st) தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் சில இன்று(14) முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றும்(14) மாகாணங்களுக்குள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான மற்றும் பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.