வெள்ளப்பெருக்கு அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

வெள்ளப்பெருக்கு அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

வெள்ளப்பெருக்கு அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2022 | 2:39 pm

Colombo (News 1st) அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்