வெசாக் பூரணை தினத்தில் (15) மின்வெட்டு இல்லை

வெசாக் பூரணை தினத்தில் (15) மின்வெட்டு இல்லை

வெசாக் பூரணை தினத்தில் (15) மின்வெட்டு இல்லை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2022 | 5:58 pm

Colombo (News 1st) நாளை 14 ஆம் திகதி 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுதினம் (15) வெசாக் பூரணையை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்