ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2022 | 10:09 pm

Colombo (News 1st) தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அதன் பின்னர், மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்