ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

13 May, 2022 | 5:51 pm

Colombo (News 1st) இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்