இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு 

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு 

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2022 | 3:37 pm

Colombo (News 1st) இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (13) அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, டொலரின் பெறுமதி 367 ரூபாவாகும்

அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 367 ரூபாவாக காணப்படுவதுடன், அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 355 ரூபா.

பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 435, அதன் விற்பனை விலை 448 ரூபாவாக அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்