இலங்கைக்கு 65,000  மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்க இந்தியா இணக்கம் 

இலங்கைக்கு 65,000  மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்க இந்தியா இணக்கம் 

இலங்கைக்கு 65,000  மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்க இந்தியா இணக்கம் 

எழுத்தாளர் Staff Writer

13 May, 2022 | 4:03 pm

Colombo (News 1st) 65,000  மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இந்த உதவியை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்