13-05-2022 | 5:01 PM
Colombo (News 1st) கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக வட கொரியா முதன்முதலாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவியுள்ளதாக வட கொரியா நேற்றைய தினமே முதன்முதலாக அறிவித்திருந்ததுடன், இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 1,87,000 பேர் காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள்...