வர்த்தக நடவடிக்கைகளுக்காக CSE திறப்பு 

வர்த்தக நடவடிக்கைகளுக்காக CSE திறப்பு 

by Staff Writer 12-05-2022 | 8:18 AM
Colombo (News 1st) கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று(12) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, இன்று(12) காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.