வர்த்தக நடவடிக்கைகளுக்காக CSE திறப்பு 

வர்த்தக நடவடிக்கைகளுக்காக CSE திறப்பு 

வர்த்தக நடவடிக்கைகளுக்காக CSE திறப்பு 

எழுத்தாளர் Staff Writer

12 May, 2022 | 8:18 am

Colombo (News 1st) கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று(12) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, இன்று(12) காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்