ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணிக்கு அமுல் 

ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணிக்கு அமுல் 

ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணிக்கு அமுல் 

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2022 | 7:40 pm

Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை நண்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்