by Staff Writer 11-05-2022 | 9:47 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை ஒத்திவைப்பதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.