3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2022 | 6:44 am

Colombo (News 1st) இன்றும்(11), 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்