மஹிந்த இராஜினாமா செய்ததாக அறிவித்து வர்த்தமானி

மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்து வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 10-05-2022 | 5:32 AM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.