பசில் ராஜபக்ஸவுடையது என கூறப்படும் மல்வானை வீட்டிற்கு தீ வைப்பு

பசில் ராஜபக்ஸவுடையது என கூறப்படும் மல்வானை வீட்டிற்கு தீ வைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2022 | 3:59 pm

Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு உரித்தானது என கூறப்படும் மல்வானை நகரிலுள்ள வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்கு முதலில் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரப்படையினர் குறித்த பகுதிக்கு தற்போது வருகை தந்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்