அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை

அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை

அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2022 | 5:39 pm

Colombo (News 1st) பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்