கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு

by Chandrasekaram Chandravadani 09-05-2022 | 1:54 PM
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.