இராஜினாமாகடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் பிரதமர்

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் பிரதமர்

by Chandrasekaram Chandravadani 09-05-2022 | 4:17 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.