சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இராஜினாமா

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இராஜினாமா

by Staff Writer 09-05-2022 | 4:09 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.