09-05-2022 | 2:35 PM
மறு அறிவித்தல் வரை மேல் மாகாணம் முளுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, மத்தி மற்றும் தெற்கு பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் மேல் மாகாணம் முளுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்ப...