ஹெரோயினுடன் 7 வௌிநாட்டு பிரஜைகள் கைது

240 கிலோ கிராம் ஹெரோயினுடன் 7 வௌிநாட்டு பிரஜைகள் கைது

by Staff Writer 08-05-2022 | 4:10 PM
Colombo (News 1st) சர்வதேச கடற்பரப்பின் தென் பகுதியில், 240 கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் 7 வௌிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் கடற்படை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்