.webp)
நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவசரகால சட்டம் நிச்சயமாக உதவாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கை பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.Limitations to the exercise of fundamental rights and freedoms are only acceptable when exceptional, proportional and justified. But Peaceful expression of dissent is not an emergency.Root causes for dissent must be tackled
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) May 7, 2022