அவசரகால சட்டம் நெருக்கடி நிலைக்கு தீர்வாகாது: சஜித் பிரேமதாச தெரிவிப்பு 

அவசரகால சட்டம் நெருக்கடி நிலைக்கு தீர்வாகாது: சஜித் பிரேமதாச தெரிவிப்பு 

அவசரகால சட்டம் நெருக்கடி நிலைக்கு தீர்வாகாது: சஜித் பிரேமதாச தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

07 May, 2022 | 3:57 pm

Colombo (News 1st) அவசரகால சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை இராஜிநாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்