மைனாகோகமவில் இருந்து பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன

மைனாகோகமவில் இருந்து பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன

by Staff Writer 04-05-2022 | 6:13 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் 'மைனாகோகம' ஆர்ப்பாட்டக் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களும் பொலிஸ் ட்ரக் வாகனங்களும் அகற்றப்பட்டுள்ளன.