பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு: 12 பேர் கைது 

பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு: 12 பேர் கைது 

எழுத்தாளர் Staff Writer

04 May, 2022 | 1:18 pm

Colombo (News 1st) பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்