டொலரின் விற்பனை விலை 371 ரூபாவாக உயர்வு

டொலரின் விற்பனை விலை 371 ரூபாவாக உயர்வு

டொலரின் விற்பனை விலை 371 ரூபாவாக உயர்வு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2022 | 11:40 am

Colombo (News 1st) அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் டொலரொன்றின் விற்பனை விலை 371 ரூபா வரை அதிகரித்துள்ளது.

டொலரொன்றின் கொள்வனவு விலை 356 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்