04-05-2022 | 5:47 PM
Colombo (News 1st) அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிரதமர் உள்ளிட்ட அவரது அதிகாரிகள் செயற்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்களத்தை மறித்து, பாதசாரிகளுக்கு இடை...