சட்டவிரோதமாக இந்தியா பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது 

சட்டவிரோதமாக இந்தியா பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது 

சட்டவிரோதமாக இந்தியா பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 3:36 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட நால்வர் யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குழந்தை உட்பட நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்