02-05-2022 | 2:34 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டி - கனதுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் டிபென்டர்(Defender) வாகனமொன்றும் மோதி விபத்து இடம்பெற்றது.
விபத்து தொடர்பில் டிபென்டர் வாகனத்தின் சாரதி, அதில் பய...