by Chandrasekaram Chandravadani 01-05-2022 | 2:51 PM
Colombo (News 1st) பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, கொட்டலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்றுடன் முச்சக்கரவண்டி மோதிய விபத்திலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.