நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேரணை நாளை மறுதினம்(03) பாராளுமன்றிற்கு… – ஹரின்

நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேரணை நாளை மறுதினம்(03) பாராளுமன்றிற்கு… – ஹரின்

நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேரணை நாளை மறுதினம்(03) பாராளுமன்றிற்கு… – ஹரின்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2022 | 7:09 pm

Colombo (News 1st) நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை மறுதினம்(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(01) இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்