மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2022 | 5:45 pm

Colombo (News 1st) மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி, மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் G.H.M.A. பிரேமசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்