இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானம் – SLFP 

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானம் – SLFP 

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானம் – SLFP 

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2022 | 11:13 am

Colombo (News 1st) சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்காவிட்டால், நாளை(29) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்