இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2022 | 6:32 pm

Colombo (News 1st) இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ​Rob Key-இன் பரிந்துரையின் கீழ் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இந்த நியமனத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 81 ஆவது தலைவராக பென் ஸ்டோக்ஸ் செயலாற்றவுள்ளார்.

ஐந்து வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக கடமையாற்றிய ஜோ ரூட் (Joe Root)  இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்